கும்பகோணம் மருத்துவமனையில் 4 பேருக்கு டெங்கு

கும்பகோணம்: கும்பகோணம் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 47 பேரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவர்களை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: