ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா முர்மு... லடாக்கிற்கு ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆளுநராக நியமனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணா மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: