புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 8.33% போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை, தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11,000 போனசாக கிடைக்கும்.

Related Stories: