குஜராத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இருவர் தோல்வி

அகமதாபாத் : காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, குஜராத்தின் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்ட அல்பேஷ் தாகூர் தோல்வியடைந்தார். அதே போல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, குஜராத்தின் பாயத் தொகுதியில் போட்டியிட்ட தாவல் சாலா தோல்வியடைந்தார்.

Related Stories: