அரியானாவில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுவதால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு

சண்டிகர்: அரியானாவில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுவதால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அரியானாவில் காங்கிரஸ் 34 இடங்களை கைப்பற்றி 2வது இடத்தில் உள்ளது. 2014 தேர்தலில் 47 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க 38ல் மட்டுமே தற்போது முன்னிலையில் உள்ளது.

Related Stories: