தமிழகம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது Oct 23, 2019 பவானிசாகர் அணை வடிகால் பவானிசாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9,086 கன அடியிலிருந்து 8,500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 8,421 கனஅடி நீர் திறப்பு; அணையின் நீர்மட்டம் 102 அடி; நீர் இருப்பு 30.3 டி.எம்.சி ஆக உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!