நாங்குநேரி தொகுதிக்கு அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வந்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதிக்கு அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாங்குநேரி தொகுதி பரப்பாடியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் வருகை தந்திருந்தார். எனவே அதிமுக எம்.பி- யை கைது செய்ய காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். நாங்குநேரி தொகுதிக்கு வந்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை போலீஸ் கைது செய்தது. எனவே அதிமுக எம்.பி-யும் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: