தமிழகம் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் Oct 18, 2019 பிரச்சாரம் ஸ்டாலின் Naukazhendi வேட்பாளர் திமுக ந au காஷெண்டி டி.எம்.கே. விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு