தமிழகம் பட்டுக்கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 7 லாரிகள் திருச்சி சமயபுரம் அருகே பறிமுதல் Oct 17, 2019 திருச்சி பட்டுக்கோட்டை திருச்சி: பட்டுக்கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 7 லாரிகள் திருச்சி சமயபுரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. சமயபுரம் அருகே சிறுகனுரில் லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மணல் கடத்தி வந்த 14பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்