கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 26, 500 கன அடி நீர் திறப்பு

சேலம்: கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 26, 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 26,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: