ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

டோக்கியோ: ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. புயல் தாக்குதலுக்கு ஏற்கனவே 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தேவையான மின் சேவை துண்டிக்கப்பட்டது.

Related Stories:

>