சிவகங்கை காரைக்குடி அருகே ஜெனரேட்டர் வாகனத்தில் டயர் வெடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மானகிரியில் ஜெனரேட்டர் வாகனத்தில் டயர் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். காற்று அடைக்கும்போது டயர் வெடித்ததால் சக்கரத்தின் இரும்புப்பட்டை மேலே தெரித்ததில் தொழிலாளி ராசு உயிரிழந்துள்ளார்.

Related Stories: