இந்தியாவுக்கு வரும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் தீவிரவாத ஒழிப்பு குறித்து விவாதிக்க திட்டம்

டெல்லி: இந்தியாவுக்கு வரும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் தீவிரவாத ஒழிப்பு குறித்து விவாதிக்க திட்டமீட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அக்டோபர்.11, 12 ஆகிய தேதிகளில் அதிபர் ஸி ஜின்பிங் - பிரதமர் மோடி இடையே பேச்சுவார்த்தை நடத்துக்கின்றனர்.

Related Stories: