வேலூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் காரணமாக ரயில்கள் நிறுத்தம்

வேலூர்: அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி அருகே தண்டவாளத்தில் விரிசல் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை - சென்னை விரைவு ரயில், திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் சோளிங்கரில் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories: