2,213 புதிய BS 6 தர பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னை: 2,213 புதிய BS 6 தர பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்வர் முன்னிலையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி-அரசு போக்குவரத்துத்துறைக்கிடையே திட்ட ஒப்பந்தம் கையெயுத்தானது.

Related Stories: