தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார்

செகந்திராபுரம்: தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் செகந்திராபுரத்தில் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேணு மாதவ் (50) சிகிச்சை பலனின்றி காலமானார்.

Related Stories: