விக்கரவாண்டி இடைத்தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக

சென்னை: விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகம் நியமித்துள்ளது.  குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏ. மஸ்தான், அங்கையற்கன்னி, டி.எம்.செல்வகணபதி, விஜயன், கிருஷ்ணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விக்கரவாண்டி தேர்தல் பொறுப்புக்குழுத் தலைவராக எம்.எல்.ஏ குழு செயலாளராக ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: