கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி

இலங்கை: கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல உள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் செல்லமாட்டோம் என்று ஏற்கனவே இலங்கை வீரர்கள் கூறியிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: