இந்தநிலையில் 2018ம் ஆண்டு கிருஷ்ணன் சிறைக்கு சென்ற நிலையில் வேறு ஆண்களுடன் மல்லிகா தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மல்லிகா மீது கடுமையான ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கிருஷ்ணன் சரண் அடைந்தார். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post கள்ளக்காதலியை கொன்ற இந்திய வம்சாவளிக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.