வங்கி மோசடியில் ஈடுபட்ட வைரவியாபாரி நிரவ்மோடிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டன்: இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவான நிரவ்மோடிக்குநீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரவியாபாரி நிரவ்மோடியை அக்டோபர் 17 வரை சிறையில் அடைக்க பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: