தமிழகம் மாணவர்களின் போராட்டத்தால் அண்ணா அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை: கல்லூரி முதல்வர் அறிவிப்பு Sep 19, 2019 கல்லூரி மாணவர்கள் விடுமுறை அண்ணா அரசு விழுப்புரம்: மாணவர்களின் போராட்டத்தால் அண்ணா அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக 2 நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
45 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெயிலின் தாக்கம்; வெப்பமண்டலமாக மாறி வரும் கரூர் மாவட்டம்.. மக்கள் பீதி..!!
கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்; திருவேற்காடு பகுதியில் பரபரப்பு
6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்து பாடத்தை நீக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
நீலகிரியில் வறட்சியை எதிர்கொள்ள முடியாமல் மாடுகள் உயிரிழப்பு: போர்க்கால அடிப்படையில் அரசு கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு: நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்பு
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!