பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார் ஸ்மித்

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முறியடித்தார் . ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றள்ளார். ஆசஷ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதனை படைந்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: