பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: இந்திய வெளியுறவு துறை செயலர் பதில்

பாரிஸ்: காஷ்மீர் தொடர்பாக ஐ.நா மனித உரிமை அமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் கூறிய புகார்களுக்கு இந்தியா பதில் அளித்து வருகிறது. இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் தாக்குர் சிங் ஐ.நா மனித உரிமை அமைப்பில் பேசி வருகிறார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று விஜய் தாக்குர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தின் மையமாக விளங்குவது பாகிஸ்தானே என்று இந்திய செயலர் விஜய் தாக்குர் பேசியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: