பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

Related Stories: