கேள்வித்தாளில் முஸ்லீம்கள் குறித்து தவறாக சித்தரித்துள்ளதாக பரவும் செய்தி போலியானது: கேந்திரிய வித்யாலயா

சென்னை: முஸ்லீம்கள் குறித்தும் பட்டியல் இனத்தவர் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை என கேந்திரிய வித்யாலயா விளக்கம்

அளித்துள்ளது. சமூக வலைத்தளவாசிகள் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என்றும் கேந்திரிய வித்யாலயா தெரிவித்துள்ளது. 

Related Stories: