விளையாட்டு அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால் Sep 07, 2019 நடால் இறுதி யுஎஸ் ஓபன் கலிஃபோர்னியா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் ரஃபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரிட்டினியை 7-6, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் நடால் வீழ்த்தினார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்