மதுரை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வைகோ அனுமதி

மதுரை: மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்ச்சாரம் 20,21,22 ஆம் தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது மதிமுக அறிவித்துள்ளது. 

Advertising
Advertising

Related Stories: