டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு சோனியா காந்தி அஞ்சலி

டெல்லி: டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு மலர்வளையம் வைத்து சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.  81 வயதான ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Advertising
Advertising

Related Stories: