கடும் அமளி, எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் தாக்கல்

டெல்லி : கடும் அமளி, எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார்.

Related Stories: