முத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: முத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் அவர், பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: