உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங் செய்யதார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 247 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories: