புதுக்கோட்டை அருகே 11 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூரில் 11 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முத்தையா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பழைமையான மரத்தை வெட்டியபோது சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Stories: