விளையாட்டு உலகக்கோப்பை கிரிக்கெட்: மழை காரணமாக இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி தாமதம் Jun 13, 2019 உலக கோப்பை கிரிக்கெட் அணிகள் இந்தியா நியூசிலாந்து நாட்டிங்காம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா