பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைப்பு

டெல்லி: மாநிலங்களவை தலைவராக தாவர்சந்த் கெலாட்டும் மாநிலங்களவை துணை தலைவராக பியூஷ் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அரசு கொறடாவாக பிரகலாத் ஜோஷி, அரசு துணை கொறடாவாக மக்களவைக்கு அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவைக்கு முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழு தலைவராக மோடியும், தேசிய தலைவராக அமித்ஷாவும் நியமிக்கப்படுள்ளனர். மக்களவை துணை தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: