மறைந்த பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட்டின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: குமாரசாமி

கர்நாடகா: மறைந்த பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட்டின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். இந்நிலையில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: