விளையாட்டு உலகக் கோப்பை போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பந்துவீச்சு Jun 08, 2019 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியில் ஆப்கானிஸ்தான் டான்ட்டன்: உலகக் கோப்பை தொடரில் இன்று டான்ட்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா