விளையாட்டு உலகக் கோப்பை 2019: இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு Jun 04, 2019 உலக கோப்பை அப்ரிடி இலங்கை லண்டன் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை அணி முதலில் களமிறங்க உள்ளது.
பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர், ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்: ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு
நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: 63 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை; பிரபாத் ஜெயசூரியா அசத்தல்
வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ‘ஆல் ரவுண்டர்’ அஷ்வின் ஆட்ட நாயகன்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி!