சென்னை: சென்னை டெஸ்ட்டில் வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 2-வது இன்னிங்கிஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினர்.