ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் தொடக்கம்

சென்னை: ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நிக் எனும் மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 7,728 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்துள்ளனர்.

Related Stories: