சிம்மம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும்.உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள் .

× RELATED சிம்மம்