காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, சமூக நீதி, ஏழை மக்களின் நம்பிக்கைக்கு உத்திரவாதமாக காங்கிரஸ் திகிழ்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: