குமரி மாவட்டம் தோவாளையில் காப்புக்காட்டில் மணல்குவாரி அமைக்க இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: குமரி மாவட்டம் தோவாளையில் காப்புக்காட்டில் மணல்குவாரி அமைக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத மணல்குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் உயா்நீதிமன்றத்துக்கு அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. நெல்லை சர வன உயிரின பாதுகாவலர், குமரி மாவட்ட கனிமவள துறை துணை இயக்குநரும் அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: