கரூர் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: கரூர் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஜோதிமணி.

Related Stories: