ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத்  தொகுதியில்  திமுக கூட்டணி  ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில்  ஐயூஎம்எல் - 1,27,122 வாக்கு வித்யாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Related Stories: