திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாத்துரை வெற்றி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட,அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை, அண்ணாதுரை தோற்கடித்தார்.

Related Stories: