கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவை தொகுதியில் கடும் போட்டி

கர்நாடகா: முதல்வரின் மகன் நிகில் மற்றும் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதாவுக்கிடையே கடும் இழுபறி. இதில் நிகில் 47093 வாக்குகள் மற்றும் சுமலதா 47243 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Related Stories: