ஆந்திரா - திருப்பதி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 20 பேர் படுகாயம்

ஆந்திரா: ஆந்திரா - திருப்பதி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த 20 பேர் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertising
Advertising

Related Stories: