அரவக்குறிச்சியில் பெண் வாக்காளர் மீது போலீஸ் தாக்குதல்

கரூர் : அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடைபெறும் 174-வது வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது. கூட்டமாக இருந்த வாக்காளர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதில் காயமடைந்த இருபெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: