பாகிஸ்தானில் 5 ஸ்டார் ஹோட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தகவல்

பாலுசிஸ்தான்: பாலுசிஸ்தானில் உள்ள கவாடர் பகுதியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: