காங்கிரசில் இருந்து முன்னாள் எம்பி ஷகீல் அகமது சஸ்பெண்ட்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோதிலால் ஓரா நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பீகாரில் உள்ள மதுபானி மக்களவை தொகுதியில் முன்னாள் எம்பி ஷகீல் அகமது கட்சி கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவருடன் இணைந்து செயல்படும் பெனிபிட்டி எம்எல்ஏ பாவனா ஷாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: